அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்-படங்கள் இணைப்பு

மன்னார் மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று புதன் கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த யூலை மாதம் 16 ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளராக எஸ்.தியாகேந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தனது கடமையை பொறுப்பேற்றார் .





மன்னார் நகர நிருபர்
மன்னார் மேல் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on August 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.