அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விளையாட்டரங்கின் அவலம்

மன்னாரில் கிறி்ஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு வருடாவருடம் இலங்கையின் பிறமாவட்ட வியாபாரிகள் கடைத்தொகுதிகள் அமைத்து வியாபாரம் செய்வது வழமை.


மக்களின் ஆதரவால் இது இந்த வருடம் வ‌ரை இது தொடர்கிறது. கடந்த காலங்களில் கல்வித்திணைக்களம் இருக்கின்ற தொகுதிகளில் கடைகள் அமைக்கப்படும் இவ்வருடம் மன்னாரின் பொதுவிளையாட்டரங்கில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னாரின் கலை,கலாச்சார நிகழ்வுகள்,பாடசாலை மட்ட, மாவட்ட மட்ட,  மாகாண மட்ட விளையாட்டுக்கள் என்பன நடைபெறும்.

இவ்விளையாட்டரங்கில் இவ்வருடம் மன்னார் நகரசபையின் ஆதர‌வோடு வியாபாரிகள் மைதானத்தில் விளையா‌‌டிக்கொண்டிருக்கிறார்கள்...

                                                                                                                                          ரவி ரஜீவன்




மன்னார் விளையாட்டரங்கின் அவலம் Reviewed by NEWMANNAR on December 24, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.