அண்மைய செய்திகள்

recent
-

முசலி-வெள்ளிமலை மீள்குடியேற்ற கிராமத்திற்கான இந்திய வீட்டுத்திட்டம் (படங்கள்)


யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் 50000 விடுகள் வழங்கப்பட்டன. அதில் மன்னார்-முசலி பிரதேசசெயலார் பிரிவிற்கு இது வரைக்கும் 105 வீ டுகள் வழங்கப்பட்டுள்ளது .
கிடைக்கப்பெற்ற வீ டுகளை பண்டாரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் மீள்குடியேற்ற கிராமங்கள் ஆன வெள்ளிமலை பண்டாரவெளி ஆகிய இடங்களுக்கு வழங்கப்பட்ள்ளது.

வீட்டு திட்டத்தின் அணைத்து வேலைகளும் இன்னும் சில மாதங்களில் முடிவடைய வேண்டும் என கண்டிப்பான வோண்டுகோளும் கொடுக்கப்பட்டுள்ளது





எஸ்.எச்.எம். வாஜித்
முசலி-வெள்ளிமலை மீள்குடியேற்ற கிராமத்திற்கான இந்திய வீட்டுத்திட்டம் (படங்கள்) Reviewed by NEWMANNAR on January 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.