அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வு - படங்கள்

மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பாடசாலையில்இவ்வருடம் நவராத்திரி நிகழ்வு வெகு சிறப்பாக இடம் பெற்றது.

 அந் நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களிடையே சைவ சமயம் சார்ந்த பல செய்முறை போட்டிகள் அதாவது பூ மாலை கட்டுதல் அலங்கார பின்னல் பின்னுதல் போன்றன இடம் பெற்றன.










மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வு - படங்கள் Reviewed by Admin on October 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.