அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து ஒருவர் காயம் - Photo

நேற்று மன்னார் பிரதான பாலத்துக்கு முன்பாக இராணுவத்தினரின் வாகனம் ஒன்றும் சிறியரக உழவு இயந்திரம் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையினை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 





மன்னார் பிரதான பாலத்தில் விபத்து ஒருவர் காயம் - Photo Reviewed by NEWMANNAR on August 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.