அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் -10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகள்

வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாக வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுள்ளது. பெருவிளையாட்டு, தடகள மைதான போட்டிகளின் அடிப்படையில் அவ்வணி மொத்தமாக 228 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

 முதலிடத்தை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து முறையே 10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகளாக,

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - 152,
மன்னார் சென்.ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் -127
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி - 126
 அளவெட்டி அருணோதயக் கல்லூரி - 120
முல்லைத்தீவு பாரதி வித்தியாலயம் 119
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 108
சென்.ஜோன்ஸ் கல்லூரி 82
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் 80
பளை மத்திய கல்லூரி - 79
ஆகியன பெற்றுக்கொண்டன.

மன்னார் சென்.ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் பெற்ற பதக்க விபரம் 


Mn/St.Anne's M.M.V

 Vankalai 


Mas.S.Venilan Mark.

L.Jump 6.65 m
 1st Place 

T.Jump 13.97m
 1st Place
 (New Record)

Best Performance 
 Field Event.
 21 Boys.
All Rounder in the meet ( 840 poines)


Mas A.Abiksan 

400m (0:53.8 s)
 (New Record )
 Colours

400mHurdle (0:58.9s)
 (New Recoed)
 Colours 

Best performance 
Track Event 17Boys.
 (780Poines)

45kg wight lifting 
 2nd place ( 110kg)

Mas A. Kalaivanthan 
 Croos.

100m (0:11.5)
 1st place
 (Equal Recode )
 Colours

200m (0:23.01)
 1st place
 Colours 19Boys


Mas D. Temcius Fernando .

Put Short (11.53)
 1st place. 19Boys

Discus. 4th


Mas .T.Abisha mark.
 100m (0:14.8)
 2nd Place.

RELAY

21Boys
4* 100m
 1st place

J.Edrick Umesan
 S .venilan mark
 P.j. Vensels Sosai
 M. Bergmans Dias
 (0:46:0s)
 Colors 


17Boys. 4*400m 1st place
(3:47:0s)



S.sutharsan

J. Abiya perie

A.Abiksan
A.Arulraj Reval



19 Boys


4*100m. ( 2nd)

4*400m. (2nd)

A. Kalaiventhan croos
T. Desto dalima

J .Jeevan Morais

M.Ropinsan vaz

S.C.Joseph kulas

J.Arulnathan croos

0:45:2s Record brack

Colours 
03:40:1. Colours. (4*40



R .Mosas Mark.

Discus 4th


S.Vensals Sosai 21Boys

T.Jump 4th

Our school become 1st place among Mannar 
District schools 


3rd place in 
Northern province



Total medals 36









வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் -10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகள் Reviewed by NEWMANNAR on July 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.