அண்மைய செய்திகள்

recent
-

அடம்பன் வண்ணாகுளம் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய பொங்கல் விழா...படங்கள் இணைப்பு

 தமிழர் திரு நாள் தைப்பொங்கல் விழா 15-01-2016 ஞாயிற்றுக்கிழமை
அன்று வண்ணாகுளம் அடம்பன் 
கோயில் வளாகத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு  விருந்தினர்களாக.....

திரு-ஸ்ரீஸ்கந்தகுமார்  பிரதேச செயலாளர் மாந்தை மேற்கு
திரு-மறவன்புலவு சச்சினாந்தம் தலைவர்- சிவசேனை-இலங்கை
சிவஸ்ரீ மஹா.தர்மகுமார குருக்கள்-தலைவர்- சர்வமத பேரவை
வைத்தியகலாநிதி-மு.கதிர்காமநாதன் தலைவர்-இந்து ஆலயங்களின் ஒன்றியம்-மன்னார்.
இவர்களுடன் இந்து இளைஞர் பேரவை தலைவர்  நவசக்தி இந்து இளைஞர் மன்றம் சிவபூமி இந்து இளைஞர் மன்றம் இன்னும் பல அமைப்புகளின் தலைவ்ர்கள் பிரதி நிதிகள் ஆலயபரிபாலன சபையினர் பக்தடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகழாக
காத்தவராயன் கூத்து
சிந்து நடைக்கூத்து  விசேட ஆன்மீக உரைகள்
வில்லிசை-நடனம் -பாட்டு
அறநெறிப்பாடசாலைகளின் மாணவமாணவிகளின் கலை நிகழ்வுகள் என்பன  மிகவும் சிறப்பாக இடம் பெற்றது



































அடம்பன் வண்ணாகுளம் அம்பாரவேல் பிள்ளையார் ஆலய பொங்கல் விழா...படங்கள் இணைப்பு Reviewed by Author on January 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.