அண்மைய செய்திகள்

recent
-

சிவபூமி மன்னார் மண்ணின் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய....படங்கள் இணைப்பு

பிரம்மோற்சவ (மஹோற்சவ) பெருவிழா வினை  25-02-2017  ஆரம்பமாகி 
 வெகுவிமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அப்பெருவிழாவின் வேட்டைத்திருவிழாவானது

 இன்று 05-03-2017  காலை விசேட பூசை பஜனைகளை தொடர்ந்து மாலை நகர்வலம் வரும் சித்திவிநாயகப்பெருமான் மன்னாரில் முதல் தடவையாக  அலங்கரிக்கப்பட்ட ஆனையில் ஆனைமுகத்தான் (யானை)பவனியை தொடர்ந்து சித்தி விநாயகப்பெருமான்  நகர்வலம்வர பக்தடியார்கள்  பக்திப்பரவசத்துடன் வணங்க சித்தி   விநாயகப்பெருமான்  அருள்வாக்கு வழங்கினார்.
 11-03- 2017 தேர்த்திருவிழாவும்
12-03- 2017 தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.

  தொகுப்பு-வை.கஜேந்திரன்-
 










































சிவபூமி மன்னார் மண்ணின் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய....படங்கள் இணைப்பு Reviewed by Author on March 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.