அண்மைய செய்திகள்

recent
-

இன்றுமுதல் விலை குறையவுள்ள, பொருட்களின் விபரம்


இன்றுமுதல் விலை குறையவுள்ள, பொருட்களின் விபரம்

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு இன்றுமுதல் -29-09-2017  புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.



இன்றுமுதல் விலை குறையவுள்ள, பொருட்களின் விபரம் Reviewed by Author on September 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.