அண்மைய செய்திகள்

recent
-

சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்களுக்கு செந்தமிழருவி சிறப்பு பட்டம் வழங்கி வைப்பு..,

2017ம் ஆண்டு வருடாந்த அலங்கார உட்ஷன  சங்காபிஷேக தினமாகிய 10-09 2017 அன்று ஆலயப்பரிபாலனசபையினரால்  சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்களுக்கு செந்தமிழருவி பட்டம் 20 வருட கால சமய தமிழ் இலக்கியப்பணிகளை பாராட்டியே இந்த சிறப்பு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுரு பிரதமசிவாச்சாரியார்  பேசாலை சிவசுப்பிரமணியம் தேவஸ்தானம் அத்தோடு மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையத்தின் தலைவராகவும் இருந்து கலைப்பணியோடு சமூகப்பணியும் ஆற்றிவருகின்றார் இவரதுசேவைகள் தொடர  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துக்கள் கூறுகின்றோம்.







சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்களுக்கு செந்தமிழருவி சிறப்பு பட்டம் வழங்கி வைப்பு.., Reviewed by Author on September 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.