அண்மைய செய்திகள்

recent
-

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மன் /கட்டுக்காரன் குடியிருப்பு மாணவன்

மன்/கட்டுக்காரன் குடியிருப்பில் பயிலும் சந்தியோகு அந்தோனி ரோனோயன் புலமைப் பரீட்சையில் 156 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இவரை பாடசாலை சமுகமும் அவர் வசிக்கும் கிழியன் குடியிருப்பு மக்களும் வாழ்த்துகின்றனர்.

தகவல்  நி.விமல்
புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மன் /கட்டுக்காரன் குடியிருப்பு மாணவன் Reviewed by NEWMANNAR on October 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.