அண்மைய செய்திகள்

recent
-

மலக்குடல் புற்றுநோயின் அறிகுறி: ஆரம்பத்தில் இப்படி தான் தோன்றுமாம் -


புற்றுநோயில் பல வகைகள் உள்ளது, அதில் ஒன்று தான் மலக்குடல் புற்றுநோய்.
மலக்குடல் புற்றுநோய் ஏற்பட்ட ஆரம்ப காலத்திலே அறிகுறிகளை வெளிக்காட்டும், ஆனால் சிலருக்கு அமைதியாக இருந்து முற்றிய நிலையில் தான் வெளிப்படுத்தும்.
எனவே இந்த புற்றுநோயின் ஆரம்பக் காலத்தில் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மலக்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்?
  • மலம் வெளியேற்றும் போது ரத்தம் கசிவு
  • மலம் வெளியேற்றும் பகுதியில் தொடர்ச்சியாக அரிப்பு
  • ஆசன வாய் பகுதியில் கட்டி
  • ஆசன வாயில் கடுமையான வலி அல்லது மலம் வெளியேற்றும் பகுதியில் பாரமாக இருப்பது
  • குடலியக்கம் அல்லது மலம் வெளியேற்றுவதில் அசாதாரண மாற்றங்கள்
  • மலப்புழை அல்லது ஆசன வாயில் உள்ள நிணநீர் முனைகள் வீக்கத்துடன் இருப்பது
மலக்குடல் புற்றுநோயின் அறிகுறி: ஆரம்பத்தில் இப்படி தான் தோன்றுமாம் - Reviewed by Author on December 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.