அண்மைய செய்திகள்

recent
-

கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் இலங்கை வீரர்கள் யார்? பட்டியல் வெளியீடு -


வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் சானக ஆகிய இரண்டு வீரர்கள் சென்.லூசியா அணிக்காக வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு இந்த போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த குமார் சங்கக்காரா மற்றும் லசித் மாலிங்கா ஆகியோரின் பெயர்கள் இம்முறை பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் இலங்கை வீரர்கள் யார்? பட்டியல் வெளியீடு - Reviewed by Author on March 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.