அண்மைய செய்திகள்

recent
-

பிரமாண்டமாக ஆரம்பித்த மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் விளையாட்டுத்திருவிழா

 மன்னார் மாவட்டத்தில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் 65 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பழையமானவர்களால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு விழா மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு நியூமன்னார் ஊடக அனுசரணையில் பிரமாண்டமாக இடம்பெற்று வருகின்றது


கால்பந்தாட்டம்,வலைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,
கிரிக்கட் உட்பட பல போட்டி நடத்துவதற்கு பழையமாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் ஞாயிற்று கிழமை வரை நான்கு நாட்கள் போட்டிகள் இடம் பெறவுள்ளது

எனவே பழையமாணவர்கள் நலன் விரும்பிகள் என அனைவரும் குறித்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பாடசாலையின் 65 ஆண்டு நிறைவையும் புதிய ஆண்டின் உதயத்தையும் கொண்டாடுவோம் 


பிரமாண்டமாக ஆரம்பித்த மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் விளையாட்டுத்திருவிழா Reviewed by NEWMANNAR on April 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.