அண்மைய செய்திகள்

recent
-

வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் -


முல்லைத்தீவு - வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.



வற்றாப்பாளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வுகள் - Reviewed by Author on March 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.