அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட WTBFஇன் பூப்பந்தாட்டப் போட்டி -


உலகத் தமிழர் பூப்பந்தாட்டச் சம்மேளனம்(WTBF), சுவிஸ் கிளையின் 4ஆவது பூப்பந்தாட்ட போட்டி சுவிஸின் சுக் மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டி கடந்த 11ஆம் திகதி WTBF சுவிஸ் கிளை (WTBF SWISS BRANCH) பொறுப்பாளர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
சுவிஸில் இதுவரையில் இடம்பெற்றுள்ள பூப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக அளவிலான போட்டியாளர்கள் பங்குபற்றிய போட்டியாக இது உள்ளது.

இதன்படி 70 பேர் பங்குகொண்ட இந்த போட்டியில் அதிகளவிலான பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை இதுவே முதல் தடவையாகும்.
இதன்போது பெருமளவிலானவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டதுடன், இறுதியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறித்த போட்டியில் வெற்றிப்பெற்றவர்களின் முழு விபரம் வருமாறு,
Mens single Open:
1. Prakash Andavar (ZUG)
2. Nitharsan Thirunavukkarasu (FR)
3. Vinoj Arulpragasam (NW)
4. John Gnanachandran Gnanaseelan (NW)
Mens double Open:
1. John Gnanachandran Gnanaseelan (NW) / Mathan Sabanayagam (AG)
2. Thinesh Kunalingam (FR) / Nitharsan Thirunavukkarasu (FR)
3. Selvakumar Selvanayagam (ZUG) / Thasan Fernando (ZUG)
4. Anusan Arulpragasan (NW) / Vinoj Arulpragasam (NW)
Ladies single Open :
1. Harinny Suseharan (ZH)
2. Jeyaselvi Suseharan (ZG)
3. Mathanki Nagulan (SG)
4. Kavishali Nimaljan (AG)
Mixed double Open:
1. Aksaya Uthayakumar (ZUG) / Sanjith Panchalingam (ZUG)
2. Vinusia Vigneswaran (NW) / Mathan Sabanayagam (AG)
3. Lutharsanen Kunam (AG) / Jeyaselvi Suseharan (ZH)
4. Chris Gnanapragasam (VD) / Harinny Suseharan (ZH)
Mens single O40:
1. Kathirkaman Kannan (FR)
2. Selvakumar Selvanayagam (ZUG)
3. Rajeevan Kanagasuntharam (LU)
4. Vallipuram Vigneswaran (NW)











சுவிஸில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட WTBFஇன் பூப்பந்தாட்டப் போட்டி - Reviewed by Author on March 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.