அண்மைய செய்திகள்

recent
-

சுருளக் கூடியதும், குட்டிக்கரணம் போடக்கூடியதுமான ஸ்பைடர் ரோபோ உருவாக்கம் -


உலகிலேயே மிகவும் பெரிய பாலைவனமாக சஹாரா பாலைவனம் காணப்படுகின்றது.

தற்போது இதன் பரப்பளவானது முன்னர் காணப்பட்டதனை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1920ம் ஆண்டு காணப்பட்ட அளவினை விடவும் தற்போது 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இம் மாற்றத்திற்கு காலநிலை மாற்றமே பிரதான காரணம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Maryland பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Sumant Nigam என்பவரது தலைமையிலான குழுவே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இப் பாலைவனத்தில் ஆண்டுக்கு சராசரியாக 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி மாத்திரமே கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






சுருளக் கூடியதும், குட்டிக்கரணம் போடக்கூடியதுமான ஸ்பைடர் ரோபோ உருவாக்கம் - Reviewed by Author on April 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.