அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உள்ளகவிளையாட்டரங்கில் பூப்பந்தாட்ட பயிற்ச்சி முகாம்....படங்கள்

வடக்குமாகாண  கல்வியமைச்சும் வடக்குமாகாண பூப்பந்தாட்ட சங்கமும் இணைந்து நடாத்தும் பாடசாலை ரீதியில் தேசிய  பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ளும் வடமாகாண பாடசாலை அணிகளுக்கான  பூப்பந்தாட்ட பயிற்ச்சி முகாம்
மன்னார் உள்ளகவிளையாட்டரங்கில் மூன்று நாட்கள் 24-08-2018 தொடக்கம் 26-08-2018 வரை நடைபெறுகின்றது.

12 அணிகள்
  • யாழ்ப்பாணம்-06
  • வவுனியா-02
  • மன்னார்-03
  • கிளிநொச்சி-01
  • முல்லைத்தீவு-
84 வீரவீராங்கனைகள் கலந்துகொள்ளும் .இந்நிகழ்வில்
பயிற்ச்சியாளராக உலக பூப்பந்தாட்ட
கனடா கிளையின் தலைவர் ஜெயக்காந்தன்  வடக்குமாகாண பயிற்றுவிப்பாளர்கள் மன்னார் பூப்பந்தாட்ட சங்க உபதலைவர் அருட்சகோதரர் மனோ மவட்ட விளையாட்டு அதிகாரி பிரின்ஸ் லெம்பேட் ஏனைய விளையாட்டு அதிகாரிகள் பயிற்றுவிப்பாளர்கள் பலரும் பயிற்ச்சினை முன்னெடுக்கின்றனர்.

84 வீரவீராங்கனைகளுக்குமான சீருடையினை உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் கனடா கிளையின் ஊடாக திருமதி சந்திரா இராசலிங்கம் 2017 ஆண்டில் இருந்து வழங்கி வருகின்றார் அத்துடன் உணவு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-VMK-





























மன்னார் உள்ளகவிளையாட்டரங்கில் பூப்பந்தாட்ட பயிற்ச்சி முகாம்....படங்கள் Reviewed by Author on August 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.