அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரசபை முதல் முறையாக.......வடமாகாணத்தில்....


வடமாகாணத்தில் மன்னார் நகரசபை முதல்முறையாக நிதிமுகாமைத்துவத்தில்  இரண்டாம் இடத்தினைப்பெற்றுள்ளது.

2017ம் ஆண்டிற்கான வடமாகாணமட்டத்திலான நகரசபைகளிற்கிடையிலான நிதிமுகாமைத்துவம் தொடர்பான போட்டியில் 05மாவட்டங்களிருந்தும் மன்னார் நகரசபையானது இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டுள்ளது.

 2018ம் ஆண்டுக்கான கோப் பாராளுமன்ற நிதிமுகாமைத்துவம் தொடர்பான போட்டிக்கு தயாராகவுள்ளமை பாராட்டுக்குரியது.

 நகரசபை அதிகாரிகள் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

 தொகுப்பு- வை.கஜேந்திரன்-

மன்னார் நகரசபை முதல் முறையாக.......வடமாகாணத்தில்.... Reviewed by Author on October 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.