அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித ஜோசப் வாஸ் சிலுவை....


புனித ஜோசப் வாஸ் பயன்படுத்திய அற்புதத்தின் புதுமையின் சிலுவை மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு 3.30. மணிக்கு ஆசாரத்துடன் கொண்டுவரப்பட்டு தொடர்ச்சியான திருவிழிப்பு ஆராதனைகள் இடம்பெற்று 26.10.2018. காலை 8-45மணி ஆராதனையில் பின்னர் தோட்ட வெளி வேதசாட்சிகள் இராக்கினி ஆலயத்திற்கு பங்கு ஸ்தலத்திற்கு கரிசல் பிரதான வீதி ஊடாக கப்பலேந்தி மாதா ஆலய தரிசிப்பையடுத்து கொண்டு செல்லப்பட்டுஅங்கும் புதுமையின் சிலுவையை ஏராளமானவர்கள் தரிசித்து தமது வேண்டுதல்களை முன்வைத்து ஆசீரை பெற்றுக் கொண்டனர்.






மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் புனித ஜோசப் வாஸ் சிலுவை.... Reviewed by Author on October 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.