அண்மைய செய்திகள்

recent
-

அகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்டுள்ள புதிய முடிவு -


ஒரு நாட்டிலிருந்து அந்நாட்டில் உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கு அகதிகளாக சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது, சுவிட்சர்லாந்தில் அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழப்பர் என்பது சட்டம்.

ஆனால் இந்த சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது சுவிஸ் அரசு.அதாவது, இனி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் அகதிகள், தங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் அவர்களது அகதி என்னும் சட்டப்பூர்வ உரிமையை அவர்கள் இழக்கமாட்டார்கள் என்னும் சட்ட மாற்றம் சுவிட்சர்லாந்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று இந்த சட்டம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 199 பேரும் எதிர்த்து 66 பேரும் வாக்களித்துள்ளனர்.எதிர்த்து வாக்களித்தவர்கள் conservative right Swiss People’s Party என்னும் கட்சியினர் மட்டுமே.


அகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து மேற்கொண்டுள்ள புதிய முடிவு - Reviewed by Author on December 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.