அண்மைய செய்திகள்

recent
-

மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் இரண்டு பதக்கங்கள்-படங்கள்


கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற சிறுவர் மெய்வல்லுநர் போட்டி- செயட்பட்டு மகிழ்வோம் (2019.03.11) கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மன்னார் மடுவலயத்தினை சேர்ந்த மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலையின் தரம்  03, ஆண்கள் அணி மூன்றாம் இடத்தினையும் தரம்  05 ஆண்கள் அணி மூன்றாம் இடத்தினையும்அகில இலங்கை ரீதியில் வெண்கலம்  பதக்கங்களை  வென்று சாதனை படைத்துள்ளனர்.
(2017 ஆண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.)

மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலை அதிபர் S.மரியதாஸ் அவர்களுக்கும்
பயிற்சி ஆசிரியர்கள் திரு.J.J.கிரிசேந்திரா  ஆசிரியை K.உதய கோகிலா மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.




-வை-கஜேந்திரன்-
மன்.அடம்பன் றோ.க.த.க.பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் இரண்டு பதக்கங்கள்-படங்கள் Reviewed by Author on March 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.