அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டி -


வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் TILKO CONQUERORS மற்றும் KILIYOOR KINGS அணிகள் மோதுகின்றன.
யாழ்.துரையப்பா மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
வடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டி - Reviewed by Author on September 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.