அண்மைய செய்திகள்

recent
-

ஐசிசி பட்டியல்! தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோஹ்லி -


ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்களை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திலும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஷ்வின் 6-வது இடத்திலும் உள்ளனர்.
அணிகளை பொறுத்தவரை 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

ஐசிசி பட்டியல்! தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோஹ்லி - Reviewed by Author on December 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.