அண்மைய செய்திகள்

recent
-

மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவர்களின் சாதனை

2019 வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார்  மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி  மாணவர்களின் விபரம் பின்வருமாறு,


புதிய பாடத்திட்டம்

    BIO-உயிரியல் : K.UKESH (A,2B) 2ND RANK

        MATHS-கணிதம் : K.RISHINATH  2A,B 3RD RANK

        COM-வணிகம் : P.NILOGINY  (A,2B) 4TH RANK
                          R.SERVINJA  (3B) 16TH RANK
                          B.SUYA         (2A,B)17TH  RANK

பழைய பாடத்திட்டம்

   BIO- உயிரியல்: K.NISHALI (2A,B) 1ST RANK
                            K.KOWSALYA (2A,C) 4TH RANK
                             K.KISHAMINI (2A,C) 8TH RANK

    COM-வணிகம் :  K.THULAKSHANA (A2B) 2ND RANK
                           Y.KANOJAN (A2B) 6TH  RANK

    MATHS-கணிதம் : S.JORCH DILEN 2AB 3RD

திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுத்தந்த இம்மாணவசெல்வங்களையும் இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பாடசாலைச்சமூகத்த்னருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

 முழுமையான விபரம் விரைவில் எதிர்பாருங்கள்
 தொகுப்பு வை.கஜேந்திரன்,BA


மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரி மாணவர்களின் சாதனை Reviewed by Author on December 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.