அண்மைய செய்திகள்

recent
-

குளத்துக்குள் சுற்றுலா மையம்; எதிர்த்து சுவரொட்டிகள்!

வவுனியாவில் குளம் இருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

 வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமைக்கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில், “வவுனியா நகரசபையே வவுனியாக் குளத்தை கூறுபோட்டு விற்காதே, நீர்பாசன திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்பிற்கு துணைபோவதா, நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்புவைப்பதா அபிவிருத்தி” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

குளத்துக்குள் சுற்றுலா மையம்; எதிர்த்து சுவரொட்டிகள்! Reviewed by Author on October 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.