அண்மைய செய்திகள்

recent
-

கட்டானயில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து மூவர் உயிரிழப்பு; பலாங்கொடையில் ஒருவர் உயிரிழப்பு

கட்டான, ஹல்பேவில பகுதியில் களிமண் அகழப்பட்டு நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தாயும் மகளும் உறவு முறை சிறுவன் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கட்டானயில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து மூவர் உயிரிழப்பு; பலாங்கொடையில் ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on May 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.