பாடசாலை ஆசிரியர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னாரில் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் கல்வி கற்பிக்கின்ற மன்னார் மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகவும் அதே நேரம் மன்னார் மாவட்ட கல்வி வலயங்களில் கல்வி கற்பிக்கின்ற ஏனைய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் விசேடமாக பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதுடன் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றைய தினம் இறுதி கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
பாடசாலை ஆசிரியர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னாரில் முன்னெடுப்பு
Reviewed by Author
on
July 16, 2021
Rating:
No comments:
Post a Comment