அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகரக் குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து நடாத்தும் நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும்

மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகரக் குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து நடாத்தும் நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் ,

காலம் -18.12.2021 
நேரம் -காலை 09.30 மணி 
இடம் -சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மண்டபம் 

 திருமுன்னிலை தவத்திரு வேலன் ஸ்வாமிகள் சிவகுரு ஆதீனம் நல்லூர் யாழ்ப்பானம் 

 தலைமை செந்தமிழ் அருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக்குருக்கள் தலைவர் மன்னார் இந்து மத பீடம் 

 பிரதம விருந்தினர் 
திரு.ப பாலபவன் அதிபர் மன்னார் சித்திவிநாயகர் இந்திக் கல்லூரி 

 சிறப்பு விருந்தினர் 

 திரு.ச.றமேஸ் ஆசிரிய ஆலோசகர் (இந்து சமயம்) மன்னார் கல்வி வலயம் 

திரு.இ. நித்தியானந்தன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மன்னார் 

கெளரவ விருந்தினர் 

திரு சி.கிருபானந்தன் நம்பிக்கைப் பொறுப்பாளர் சித்திவிநாயகர் இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் மன்னார் 

திரு. ந பாஸ்கரன் உரிமையாளர் தக்‌ஷயா ஜீவலர்ஸ் மன்னார் 

திரு.அ.தனுஷன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்து கலாசாரம் பிரதேச செயலகம் மன்னார் 

நாவலர் வழியில் நானிலம் காப்போம் 

நிகழ்வுகளின் ஒழுங்கு 

மங்கலவிளக்கேற்றல் 

திரு திருமதி நா மகாலிங்கம்தம்பதிகள் 

திரு திருமதி ஏ.ஜெயகாந்தன் தம்பதிகள் 

திரு திருமதி டெனிஸ் தம்பதிகள் 

இறைவணக்கம் 

வரவேற்புரை திரு.ச கோபி நிர்வாக செயலாளர் மன்னார் இந்து மத பீடம் 

ஆசியுரை சிவஸ்ரீ பூ.சிவரூபக் குருக்கள் பிரதம குரு சித்திவிநாயகர் ஆலயம் உப்புக்குளம் 

வரவேற்பு நடனம் 

தலைமையுரை 

சிறப்புரை செஞ்சொற்செல்வர் சிவஸ்ரீ நா.பிரபாகரக்குருக்கள் அந்தனர் ஒன்றியம் வவுனியா 00வாழ்த்துரை சிவஸ்ரீ.ஸ்ரீகரன் குருக்கள் உதவிச் செயலாளர் மன்னார் இந்து மத பீடம் 

அறநெறி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்வுகள் இடம்பெறும் 

நாவலர் நினைவு விருது கலாநிதி மனோகரக் குருக்கள் நினைவு விருது இறை.பணியாளர் விருது வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெறும் 

பிரதம விருந்தினர் உரை 

நன்றியுரை திருமதி ம. ஞானசியாமளா பொறுப்பாசிரியர் சித்திவிநாயகர். அறநெறிப்பாடசாலை மன்னார் 

விழாவினைத் தொடர்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா தீர்த்த யாத்திரைக் குழுவினரால் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் சமயதீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்


மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகரக் குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து நடாத்தும் நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் Reviewed by Author on December 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.