சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடி காலத்தை நீடிக்க சந்தர்ப்பம்!
இதனிடையே, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை, வௌிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் 4,50,000 அட்டைகள் அச்சிடப்படுமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்பதிவுக்கு அமைவாக, அட்டைகள் அச்சிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடி காலத்தை நீடிக்க சந்தர்ப்பம்!
Reviewed by Author
on
September 13, 2022
Rating:

No comments:
Post a Comment