அண்மைய செய்திகள்

recent
-

2023 ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி ரத்து நாளை போட்டி நடக்கும் அறிவிப்பு

 ஐ பி எல் 2023 ஆண்டுக்கான இறுதி போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில்  இன்று ஞாயிற்று கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளது அகமதபாத்தில் நடைபெறுகின்ற  போட்டியில்  சென்னை சுப்பர் கின்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாட இருந்த  நிலையில் இன்று மாலை 7:30 மணியளவில் நாணய சுழற்சி முறையில்   நடைபெற இருந்த போட்டி கனமழை காரணமாக  இடை நிறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில்  இரவு 9:30 மணிக்கு முன்னதாக மழை  இல.லை எனில்  போட்டி 20  கணககெடுப்பில்  ஆரம்பமாகும் இரவு 12மணிக்குள் மழை நின்றால் 5 எனும கணக்கெடுப்பில் ஆரம்பமாகும் என அறித்ததோடு  அதுவும் முடியாது போனால் ரிச்சட்டே முறைப்படி நாளை மாலை 5:30 போட்டிகள் ஆரம்பம் ஆகும்  ஆவலுடன் போட்டியினை காண வந்த  ரசிகர்கள் மழை காரணமாக  ஏமாற்றத்துடன் வெளியேறிள்ளனர்


2023 ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி ரத்து நாளை போட்டி நடக்கும் அறிவிப்பு Reviewed by Author on May 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.