அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் அப்துல் கலாமின் 92வது பிறந்த தினமும் சிறப்பாக நடைபெற்ற கலாசார நிகழ்வும்

 வவுனியா நெடுங்கேணி பிரதேச செலகப்பிரிவின் புளியங்குளம் பரசங்குளம் நாகாகபூசணி அம்மன் அறநெறி பாடசாலை மற்றும் நாகபுசணி ஆலய நிர்வாத்தினர் இணைந்து 


இன்று ( 22 )காலை 10:00மணியளவில் ஆலய குருக்களின் பூஜை வழிபாட்டுடன்  ஆலய குருக்களின் ஆசியயுரையுடன் வரவேற்ப்பு நடனத்து நிகழ்வுகள்  ஆலய முன்றலில் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைகாலாசார நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது 

இக் கலை நிகழ்வினை அறநெறி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து நடாத்தி இருந்தனர் 

இந் நிகழவுக்கு பசுமை திட்டம் Ivk  ஆலய நிர்வாகத்தினர்  அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசரியர்கள் திருவாளர் அஸ்வின்  லண்டன்  கலாநிதி  இறைதந்தை லிங்க ஜோதி லண்டன்  முகுந்தன் லண்டன்  லக்சுமி நாராயணன் லண்டன்  ஆகியோர் இந் நிகழ்வுக் அனுசரணை வழங்கி இருந்தனர் 

இந் நிகழ்வில் அப்துல்கலாம் அறக்கட்டளையினர்  வவுனியா மன்னார் மாவட்ட உலக சைவத்தமிழ் பேரவை தலைவர்கள் கலாசார உத்தியோகத்தர்  சைவ சமய ஆர்வலர்கள்  அக்கிராம  சைவ மக்கள் மாணவர்கள்  கிராம அலுவலர்  மற்றும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது 












வவுனியாவில் அப்துல் கலாமின் 92வது பிறந்த தினமும் சிறப்பாக நடைபெற்ற கலாசார நிகழ்வும் Reviewed by Author on October 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.