அண்மைய செய்திகள்

recent
-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நூலில் வடக்கு ஊர்ப் பெயர்களில் தமிழ்க்கொலை!

பொருளாதார அபிவிருத்தி அமைச் சால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான நூலில் வடபகுதியின் சில பிரதேச செயலர் பிரிவுகளின் பெயர்கள் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளன.
அந்த நூலில் காணப்படும் பெயர்களை வாசிக்க தலையே வெடித்துவிடும்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2010 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையும் தொலைநோக்கும் என்ற அபிவிருத்தியின் முன்னோடி நூலில் காணப்படும் வரைபடங்களிலேயே இந்த படுபாதகத் தமிழ்க் கொலைகள் இடம் பெற்றுள்ளன.


இதோ அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் விவரம் வருமாறு:
சங்கநாய் (சங்கானை), சந்திரிப்பாய் (சண்டிலிப்பாய்), கந்தாவல (கண்டா வளை), பச்சில (பச்சிலைப்பள்ளி), நந்தான (நானாட் டான்), மாது (மடு)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நூலில் வடக்கு ஊர்ப் பெயர்களில் தமிழ்க்கொலை! Reviewed by NEWMANNAR on July 01, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.