அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் மன்னார் அமுதனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் 26.06.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவான “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்” நிகழ்ச்சியில் கலையுலகில் ஆற்றி வரும் கலை இலக்கிய சேவையைப் பாராட்டி மன்னார் சின்னக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் மன்னார் அமுதனுக்கு
சர்வதேச இலக்கிய விருதான “அகஸ்தியர் விருதும்”, கலைத்தீபம்”, ”கலைமுத்து” எனும் இரு பட்டங்களையும் வழங்கி தடாகம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா றிஸ்வி கெளரவித்தார்.
கலையுலகில் ஆற்றிவரும் கலை, இலக்கிய சேவைக்காக 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் 'அகஸ்தியர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோர் விபரம். (26.6.11)
சர்வதேச இலக்கிய விருதான “அகஸ்தியர் விருதும்”, கலைத்தீபம்”, ”கலைமுத்து” எனும் இரு பட்டங்களையும் வழங்கி தடாகம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா றிஸ்வி கெளரவித்தார்.
கலையுலகில் ஆற்றிவரும் கலை, இலக்கிய சேவைக்காக 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் 'அகஸ்தியர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோர் விபரம். (26.6.11)
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் மன்னார் அமுதனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 02, 2011
Rating:

No comments:
Post a Comment