மூர் பிரதான வீதிக்கு கொங்கிறீட் இட நடவடிக்கை
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி கிராமத்தின் ஒரு கிலோமீற்றர் நீளமான பிரதான வீதி கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாக மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் தெரிவித்தார்.
சுமார் 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இவ்வீதிக்கான நிதியின் 80 வீதத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 20 வீதத்தினை இலங்கை அரசாங்கமும் ஒதுக்கியுள்ளதாக மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் உப்புக்குளம் கிராமத்தின் பிரதான வீதியும் கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாக மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் குறிப்பிட்டார்.
சுமார் 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இவ்வீதிக்கான நிதியின் 80 வீதத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 20 வீதத்தினை இலங்கை அரசாங்கமும் ஒதுக்கியுள்ளதாக மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் உப்புக்குளம் கிராமத்தின் பிரதான வீதியும் கொங்கிறீட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாக மன்னார் பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் குறிப்பிட்டார்.
மூர் பிரதான வீதிக்கு கொங்கிறீட் இட நடவடிக்கை
Reviewed by Admin
on
February 12, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment