அண்மைய செய்திகள்

recent
-

புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு -படங்கள் இணைப்பு

புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 6.6.2012 அன்று காலை 11.00 மணியளவில் உயர்தர மாணவர்களின் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு(A/L Lunch)) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உ.முரளிதரன் (மன்னார் மாவட்ட பிரதம கட்டட பொறியியலாளர்)      
கலந்து சிறப்பித்தார்.
அத்துடன்
பாடல் நடனம் நாடகம் இன்னும் பல நிகழ்வுகளும் நடைபெற்று இன்நிகழ்வு சிறப்பே நிறைவேறியது.






மன்னார் இணைய செய்திகளுக்காக
அனனியாஸ்

உங்கள்  பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் 


அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com



புனிதசவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு -படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on June 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.