திருக்கேதீஸ்வரம் மற்றும் கரம்பன் ஆகிய பிரதேசங்களில்பாரியளவில் வெடிபொருட்களும் ஆயுதங்களும்மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மற்றும் கரம்பன் ஆகிய பிரதேசங்களில்இவ்வாறு ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.60 மிமி கிரனைட்கள், நான்கு சார்ஜர்கள், 15 காட்ரிஜ்கள்,20 கிரனைட்கள், 25 டெடனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாகஇருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் அடம்பன் பிரதேசத்திலும் இவ்வாறு ஒருதொகுதி ஆயுதங்கள் கைப்பபற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீஸ்வரம் மற்றும் கரம்பன் ஆகிய பிரதேசங்களில்பாரியளவில் வெடிபொருட்களும் ஆயுதங்களும்மீட்கப்பட்டுள்ளன.
Reviewed by NEWMANNAR
on
August 25, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 25, 2012
Rating:

No comments:
Post a Comment