இந்து முன்னனி அணி பல சாதனைகளுடன் MPL தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்;
MPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் லீக் சுற்றில் இந்துமுன்னனி அணியானது பேசாலையுடன் நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்களில் 148 ஓட்டங்களை குவித்து MPL 2012இல் அதிகூடிய ஓட்டம் என்ற...
பேசாலை சென்.விக்டரிஸ் அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது:
MPL லீக் சுற்றில் இன்று நடைபெற்ற 14வது போட்டியில் சென்.ஜோசப் அணிக்கெதிராக 10 விக்கெட்டுக்களால் பெற்ற அபார வெற்றிமூலமே தமது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளனர். ஆயினும் மிகுதி 05 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டயத்தில் சென்.விக்டரிஸ் அணியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனையையும், நேற்றயதினம் யங்ஸ்டார் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 35ஓட்டங்கயுக்குள் யங்ஸ்டார் அணியினை ஆட்டமிழக்கச் செய்து குறைந்ந ஓட்டம் என்ற சாதனையும் பதிவு செய்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
MPL லீக் சுற்றில் இன்று நடைபெற்ற 14வது போட்டியில் சென்.ஜோசப் அணிக்கெதிராக 10 விக்கெட்டுக்களால் பெற்ற அபார வெற்றிமூலமே தமது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளனர். ஆயினும் மிகுதி 05 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டயத்தில் சென்.விக்டரிஸ் அணியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks-Star Eagle sc
இந்து முன்னனி அணி பல சாதனைகளுடன் MPL தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்;
Reviewed by NEWMANNAR
on
August 25, 2012
Rating:

No comments:
Post a Comment