அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அழகுக்கலை செய்முறைப்பயிற்சி- படங்கள் இணைப்பு


மன்னார் மாவட்ட சிகை அழங்கார தொழிலாளர் கூட்டுறவு சங்கம் சோபா அமைப்பின் அனுசரனையுடன் மன்னார் குடும்ப நல பணியகத்தில் அண்மையில் ஆண்,பெண் இருபாலாருக்கும் அழகு,கலை பயிற்சியினை நடாத்தி இருந்தது.

-கொழும்பில் இருந்து வருகை தந்த செறீன் குழுவால் குறித்த பயிற்சி நடாத்தப்பட்டுள்ளது.ஆண்,பெண் இரு பாலாருக்குமான  முடி திருத்துதல்,பேசியல் பயிற்சி,மணப்பெண் அலங்காரம் என புதிய நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி நெறியின் போது மன்னாரில் உள்ள சிகை அலங்கரிப்பாளர்கள் சுமார் 70 பேர் வரை கலந்து கொண்டனர்.




இதன் போது மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் காலங்களில் புதிய முறையில் சிகை அலங்கரிப்புகள் செய்வதற்கான  பயிற்சிளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியில் நாணாட்டான் மற்றும் அடம்பன் கிளை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

                         
                                                                                                            மன்னார் நிருபர் 

மன்னாரில் அழகுக்கலை செய்முறைப்பயிற்சி- படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on September 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.