அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிவபூமி கீரி முருகன் ஆலயத்தில் சூரசம்கார நிகழ்வு

கீரி முருகன் ஆலயத்தில் சூரசம்கார நிகழ்வானது முதன் முறையாக இவ்வருடம்  19.11.2012 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு விசேட வசந்த மண்டப பூஜையுடன் கீரி கடற்கரையில் நடைபெறவுள்ளது.
இதற்கென வவுனியாவில் இருந்து விசேடமாக வடிவமைக்கப்பட்ட சூரனின் உருவச்சிலை எடுத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் சூரசம்கார நிகழ்வினை சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்கள் ஆகம விதிப்படி நடாத்திவைக்கவுள்ளார்.
மன்னார் சிவபூமி கீரி முருகன் ஆலயத்தில் சூரசம்கார நிகழ்வு Reviewed by NEWMANNAR on November 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.