இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்: நவநீதம் பிள்ளைக்கு கடிதம்
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கூறியிருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்: நவநீதம் பிள்ளைக்கு கடிதம்
Reviewed by Admin
on
March 08, 2013
Rating:

No comments:
Post a Comment