இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது நினைவு தினம்-படங்கள்
-மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ரி.சுகதபால கலந்து கொண்டிருந்தார்.இதன் போது உயிர் நீத்த பொலிஸாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது நினைவு தினம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 22, 2013
Rating:
No comments:
Post a Comment