தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்தும் தொழில் நிமித்தமாக வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தமது வாக்குரிமையை பெற்றுக் கொள்ள தமக்கு வாக்குப் பதிவு உள்ள மாவட்டங்களில் இருக்கும் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
தற்போது தாம் கடமையாற்றும் திணைக்களங்கள் ஊடாக எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
  தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க கோரிக்கை
 Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment