மன்னாருக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்
மன்னாருக்கு வருகை தந்த அவர் மன்னார் ஆகாஸ் விடுதியில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டார். காலை 10 மணியளவில் குறித்த விடுதியில் இடம் பெற்ற குறித்த சந்திப்பின் போது முகாமைத்துவ உதவியாளர்கள் கிராம சேவையாளர் பரிட்சைக்கு தோற்றியவர்கள் தொண்டர் ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து பனை அபிவிருத்திச் சபையின் பயிற்சி முடித்தவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மாவட்ட இணைப்பாளர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னாருக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment