அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-புத்தளம் இரண்டையும் பிரிக்கும் உப்பாற்று பாலத்தின் அவலநிலை

மன்னாரையும் புத்தளத்தினையும் இணைக்கும் பிரதான பாலமாக உப்பாற்று பாலம் பல மாதகாலமாக சரிந்த நிலையில் காணப்படுகின்றது.


தற்போதைய நிலையில் அதிகமாக பிரயாணிகள் இப் பாதையினையினை பயன்படுத்திதான் மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கஞக்கு சென்று வருகின்றனர்கள் இன்னும் சில மாதங்கள் இவ்வாறு இருந்தால் பொது மக்கள் பல்வேறுபட்ட விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மக்கள் கவலை அடைகின்றனர்

 இவ்வாரான நிலைக்கு காரணம் இப்பிரதேசத்தில் இராணுவம் மற்றும்  சிலர் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வதன் விளைவாக தான் இவ்வாரான பிரச்சினைக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகினறன.

தங்களின் சுய தேவையினை கருத்தில் கொள்ளாமல் அப்பாவி பொது மக்களின்  நலன் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டி கொள்கின்றனர்






எஸ்.எச்.எம்.வாஜித்

மன்னார்-புத்தளம் இரண்டையும் பிரிக்கும் உப்பாற்று பாலத்தின் அவலநிலை Reviewed by Admin on July 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.