இலவங்குளம்-மன்னார் பாதை புனர்நிர்மாணம்
கடந்த யுத்த நிலைமை காரணமாக இலவங்குளம்-மன்னார் பாதை பல வருடகாலமாக போக்குவரத்திற்கு விடப்படாமல் இராணுவத்தினரின் கட்டுபாட்டில் இருந்து வந்தது .  
 அரசியல்  தடைகளையும் வனவள திணைக்களத்தின் தடையினையும் மீறி வடக்கு மக்கள் தங்களின் தாயக பூமியில் மீளகுடியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சர் றிஸாட் பதீயுதின் சில வருடங்கஞக்கு முன்பு இப்பாதையினை வைபரீதியாக திறந்து வைத்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிங்கள அமைச்சர்கள் இப்பிரச்சினையினை நீதி மன்றம் வரைக்கும் கொண்டு சென்றனர் காரணம் இப்பாதையினை திறக்க விடக்கூடாது எனும் நோக்கத்துடன் செயற்பட்டனர் இவ்வாறான பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கைகளை வீடுத்துதான் இப்பாதை புனர்நிர்மாணம் தற்போது இடம்பெற்று கொண்டு வருகின்றது
 இருந்தும் குறிப்பிட்ட பிரதேசத்தில் புனர்நிர்மாண வேலை இடம்பெற வில்லை என மக்கள் கவலை தெரிவிக்கினர். மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஸாட் பதீயுதினிற்கு மன்னார் மக்கள் என்றும் கடமைபட்டவர்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
 எஸ்.எச்.எம்.வாஜித்
இலவங்குளம்-மன்னார் பாதை புனர்நிர்மாணம் 
 Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating: 


 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment