மன்னார் தபால்மூலவாக்கு முடிவுகள்
வடமாகாண சபை தேர்தலின் மன்னார் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.
இலங்கை தமிழரசு கட்சி - 1300
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 408
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -135
ஐக்கிய தேசியக்கட்சி-7
செல்லுபடியாகும் வாக்குகள் - 1852
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1869
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1917
மன்னார் தபால்மூலவாக்கு முடிவுகள்
Reviewed by NEWMANNAR
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment