அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியையும் தனதாக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA-03,UPFA -1

கிளிநொச்சியையும் தனதாக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737

ஈழவர் ஜனநாயக முன்னணி - 300

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600

இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
கிளிநொச்சியையும் தனதாக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA-03,UPFA -1 Reviewed by NEWMANNAR on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.