மன்னார் மாவட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது -TNA-03,UPFA -1,SLMC-01
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118 ஆசனங்கள் 03
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104 ஆசனம் 01
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571 ஆசனம் 01
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 51,374
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,972

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 01 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்
மன்னார் மாவட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது -TNA-03,UPFA -1,SLMC-01
Reviewed by NEWMANNAR
on
September 22, 2013
Rating:

No comments:
Post a Comment