மன்னார் சிவன்அருள் இல்ல அனுசரணையுடன் புதுக்குடியிருப்பில் வெதுப்பக பணியாளர்களுக்கு நிபுணத்துவ ஆலோசகர்களால் பயிற்சி.படங்கள்
திருக்கேதீச்சரம், சிவன்அருள் இல்லம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில், முற்றிலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பயனாளிகளாகக் கொண்டு வெதுப்பகம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் இருந்து சென்ற நிபுணத்துவ ஆலோசகர்களால் பயனாளிகளுக்குப்பயிற்சியளிக்கப்பட்டது. அதன்போது எடுக்கப்பட்ட சில படங்கள்
மன்னார் சிவன்அருள் இல்ல அனுசரணையுடன் புதுக்குடியிருப்பில் வெதுப்பக பணியாளர்களுக்கு நிபுணத்துவ ஆலோசகர்களால் பயிற்சி.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 20, 2013
Rating:
No comments:
Post a Comment